Thirukkural, with explanation image,கடவுள் வாழ்த்து

திருக்குறள்: பால்: அறத்துப்பால், குறள் இயல்:- பாயிரவியல், அதிகாரம்:- கடவுள் வாழ்த்து

 1.கடவுள் வாழ்த்து(1 to 10)

1.திருக்குறள், குறள், திருவள்ளுவர், அதிகாரம், அறத்துப்பால், பாயிரவியல், கடவுள் வாழ்த்து
விளக்கஉரை(மு.வரதராசனார்)---எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன,அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
2.thirukkural, thiruvalluvar, tamil thirukural, thirukkural meaning, thirukkural online,
விளக்க உரை( கலைஞர் மு.கருணாநிதி)-- தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் என்ன பயன்?. ஒன்றுமில்லை.
3.thirukural urai, daily thirukural, daily thirukkural, free thirukural
விளக்க உரை(திருக்குறளார் வீ. முனிசாமி)--உள்ளக் கமலத்தில்( மனத்தில் ) சென்றிருப்பவனான இறைவனுடைய மாட்சியமைப்பட்ட அடிகளை எப்போதும் நினைப்பவர்கள் , உலகில் அழிவின்றி வாழ்வார்கள்.
 4. free thirukural, free thirukkural, thirukural quotes, thirukural explanation,thirrukural image,
விளக்க உரை:-மு.வரதராசனார் --விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
 5.திருக்குறள், குறள், திருவள்ளுவர், அதிகாரம், அறத்துப்பால், பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல், பொருட்பால்
விளக்க உரை:-மு.வரதராசனார்-- -கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
6.thirukkural online, thirukural urai, daily thirukural, daily thirukkural,
விளக்க உரை:- (சாலமன் பாப்பையா)--மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றர் நெடுங்காலம் வாழ்வார்.
 7.thiruvalluvar, tamil thirukural, thirukkural meaning,
விளக்க உரை:-மு.வரதராசனார்- தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.                                                                                    8.thirukkural, thiruvalluvar, tamil thirukural, thirukkural meaning, thirukkural online
விளக்க உரை:-திருக்குறளார் வீ. முனிசாமி--அறக்கடலாகிய இறைவனுடைய அடிகளாகிய தெய்வத்தினைச் சார்ந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்களுக்குப் பொருள், இன்பம் ஆகிய கடல்களை நீந்திக் கடத்தல் முடியாததாகும்.
9.thirukural quotes, thirukural explanation
விளக்க உரை:கலைஞர் மு.கருணாநிதி---உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.
                                                                         10.

daily thirukkural, free thirukural, free thirukkural
விளக்க உரை:-மு.வரதராசனார்- இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக